திருத்தங்களில் உள்ள S.N.புரம் ரோடு ஜங்ஷனில் திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுடலைமணி, தலைமை காவலர்கள் திரு. விஜயன், திரு. சுரேஷ் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு. சரவணன் ஆகியோர் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறிப்பாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல்துறை