உலக அரங்கில் தடகளத்தில் வெற்றி வாகைசூடிய தமிழக காவலர் திருமதி.கிருஷ்ணரேகா

உலக அரங்கில் தடகளத்தில் வெற்றி வாகைசூடிய தமிழக காவலர் திருமதி.கிருஷ்ணரேகா அவர்களின் சாதனையை பாராட்டி உலகமகளிர் தின சிறப்பு நிகழ்வாக அவரது சிறப்பு காணொளியை தமிழக காவல்துறையின் சார்பாக வழங்குவதில் பெருமைக்கொள்கிறோம்.

தமிழக காவல்துறையின் முகநூல் பக்கத்தினை அனைவருக்கும் எடுத்துச்செல்ல தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
#Worldathleticsmeet #Championship #KanniyakumariDistrictPolice #Womensday #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment