அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் G.சாமிக்காளை

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்ஆசியுடனும் தியாகத்தலைவி *சின்னம்மா* அவர்களின் ஆணையுடணும் மக்கள் செல்வர் கழகத்தின் பொது செயலாளர் ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு *T.T.V தினகரன்* அண்ணன் அவர்கள் ஆணைக்கிணங்கவும் தெண்மண்டலத்தின் தளபதி கடம்பூரின் இளைய ஜமீன்தார் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் ஒப்பதலோடும் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திரு.*G.சாமிக்காளை* அவர்களின் தலைமையில் *சிவகாசி நகராட்சி அண்ணா காலனி* பகுதியில் தங்கத்தாரகை புரட்சி த்தலைவி செல்வி *ஜெ.ஜெயலலிதா* அம்மா அவர்களின் *72*வது பிறந்த நாள்* பொதுக்கூட்டம் மற்றும் *ஏழைகளுக்கு* நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி சீறும் சிறப்போடும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அணைத்து ஒன்றிய கழக செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் மகளிரணியினர் மாவட்ட ஒன்றிய பிற அணி செயலாளர்கள் ஊராட்சி கிளை வார்டு செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் புரட்சி தலைவர் *எம்.ஜி.ஆர்* நாமம வாழ்க *புரட்சி தலைவி அம்மா நாமம் வாழ்க புகழ் ஓங்குக* அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாழ்க வளர்க

Related posts

Leave a Comment