இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கி மகிழ்ந்த தருனம்

இன்று 04.03.2020 காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய பொது

இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கி மகிழ்ந்த தருனம் மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும் பால் உள்ளம் கொண்ட பால்வளத் துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 04.03.2020 காந்திநகர் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் வழங்கினார் … … …

Related posts

Leave a Comment