ஊர் எங்க சிவகாசி

வீட்ல வேப்பம் குலைகளை கட்டினால்
தைப் பொங்கல்

தெருல வேப்பம் குலைகளை கட்டினால்
தெருக்கட்டுப் பொங்கல்

மாரியம்மன் கோயிலில் வேப்பம் குலைகளை கட்டினால்
பங்குனிப் பொங்கல்

பத்திரகாளியம்மன் கோயிலில் வேப்பம் குலைகளை கட்டினால்
சித்திரைப் பொங்கல்

எல்லாப் பொங்கலையும் கொண்டாடுற ஊர் எங்க சிவகாசி

Related posts

Leave a Comment