சொற்பொழிவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கம்பன் கழகத்தின் 363 வது சொற்பொழிவு கூட்டம் நடந்தது. புரவலர் தினகரன் தலைமை வகித்தார். துணை செயலர் செல்வம் வரவேற்றார். சொற்பொழிவாளர் பாலமுருகன் பேசினார். சத்தியசாயி சேவா சமிதி பஜனை, விவேகானந்தா கேந்திரா புத்தக கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை துணை செயலர்கள் கோடீஸ்வரன், நாகராஜ், பால்ராஜ் செய்தனர். இணை செயலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.-

Related posts

Leave a Comment