தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சிவகாசி:குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் நிருபர் கார்த்தி தாக்கப்பட்டதை கண்டித்து

சிவகாசியில் தி.மு.க., மற்றும்கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுப்பட்டனர்.

எம்.எல்.ஏ., க்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் தங்கபாண்டியன், சீனிவாசன், காங்., மாவட்ட தலைவர் ராஜா சொக்கர்,

ஞானசேகரன் கலந்து கொண்டனர்.இதன்பின் விருதுநகரில் கலெக்டர் கண்ணன்,

எஸ்.பி., பெருமாளிடம் மனு அளித்தனர்.

Related posts

Leave a Comment