மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும்விழா

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி செயலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார்.இந்து மேல்நிலைபள்ளி, எம்.என்.ஆர்.டி., தியாகராஜா, புனித இருதய பெண்கள், சி.எம்.எஸ்., மங்காபுரம் பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுக்கு சைக்கிள்களை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முத்தையா பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment