விருதுநகர் மாவட்டம் 05.03.2020

திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுடலைமணி அவர்கள் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருமதி. வள்ளியம்மாள் அவர்கள், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள், பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் குழந்தைகள்,பெண்கள், முதியவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS மொபைல் போன் செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல்துறை

#TNPolice
#TruthAloneTriumphs
#szsocialmedia1
#virudhunagar
#RoadSafetyAwarness

Related posts

Leave a Comment