BEST SPEAKER

உலக மகளிர் தினமான இன்று நேரு யுவகேந்திரா மூலம் இராஜபாளையத்தில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. திருமதி A.முத்துசாரதா., B.L.,P.G.D.P.M தலைமை/முதன்மை மாவட்ட நீதிபதி விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு திருவில்லிபுத்தூர்* அவர்கள் நமது இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பின் அட்மின், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இராசபாளையம் நகரத் தலைவர் திருமதி.விஜயராணி அவர்களுக்கு ‘BEST SPEAKER’ விருது வழங்கினார்.வாழ்த்துகிறோம்..

Related posts

Leave a Comment