கொரோனா விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் மற்றும் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இயக்குநர் பெருமாள் தலைமை வகித்தார். முதல்வர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பந்தல்குடி அரசு மருத்துவமனை டாக்டர் ஈஸ்வரி பேசினார். மாணவர் சுகுமாறன், மாணவி ஜெனிபர் விழாவை ஒருங்கிணைத்தனர். பேராசிரியை பாண்டிக்களி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment