மரக்கன்று நடும் விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே தேவதானத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுநடும் விழா நடந்தது. தேவதானத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தளமலை ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் தங்கமாரியம்மாள், ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் ஏசம்மாள் மரக்கன்றுகளை நட்டனர்.தாமரை ஊரணி மற்றும் முத்துச் செட்டி ஊரணி கரையில் மரங்கள்நடப்பட்டன.

Related posts

Leave a Comment