அறிவியல் தின விழா

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் அறிவியல் தின விழா நடந்தது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 பள்ளிகள் பங்கேற்றன. அறிவியல் கண்டு

பிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. துவக்க விழாவில் செயலாளர் மீனா வரவேற்றார். 

தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி உப தலைவர் சந்திரசேகரன், கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவக்குமார் பேசினர். சிறந்த படைப்புகளைஉருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பழைய மாணவர் சங்க பொதுக்குழு உறுப்பினர் 

செல்வம் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment