சிறுநீரகம் விழிப்புணர்வு

விருதுநகர்:விருதுநகர் கடம்பங்குளம் இந்து நடுநிலைப்பள்ளியில் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். பொருளாளர் திருவேங்கடராமானுஜம் துவங்கி வைத்தார். டாக்டர்கள் குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள் அகிலன், நிவேதா பங்கேற்றனர். நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் தாமோதரகண்ணன், அறக்கட்டளை செயலாளர் பாண்டிசெல்வி ஒருங்கிணைத்தனர்.

Related posts

Leave a Comment