ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 8 வது ஆண்டு விழாவில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS.., அவர்கள் மற்றும் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.G.வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு,கல்லூரி மாணவியர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள்,பெண்குழந்தை பாதுகாப்பு மற்றும் காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

#virudhunagar.info

#virudhunagardistrictpolice

#vnr

Related posts

Leave a Comment