கொரோனா கிருமி நாசினி தெளிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் அதிகமாக பொது மக்கள் கூடும் இடங்களானகோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மார்க்கெட் பகுதிகளில் நகர் போலீஸ் ஸ்டேஷன்கள், பஸ் டெப்போ, பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் நகர்நலஅலுவலர் டாக்டர் சரோஜா தலைமையின் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, சுதாகரன் செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment