பணி ஆணை வழங்கல்

சிவகாசி: சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லுாரி பணி அமர்வு மையம் சார்பில் பணி அமர்வு ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. உணவக மேலாண்மை துறை தலைவர் கண்ணன் வரவேற்றார். கல்லுாரி செயலர் செல்வராசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆணைகளை வழங்கினார். பணி அமர்வு மையம் அலுவலர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment