பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ தொழில் நுட்பக் கல்லுரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பசாரி கொடி தலைமையில் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். ஆலோசகர்கள் கற்பகவேல், விக்னேஸ்வரி, ரேவதி, பிரேமானந்தி, சுபஸ்ரீ பேசினர்.

Related posts

Leave a Comment