விருதுநகர் மாவட்ட காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.தங்கம் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர் திரு.தங்கபாண்டியன் ஆகியோர், சுகாதாரதுறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சொக்கநாதன்புத்தூர் சோதனைச் சாவடி வழியே வரும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு நோய்த்தொற்று தடுப்பு மருந்தினை தெளித்தனர்.

#koronaawareness #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment