HOGWARTS 5 Rupees study center

HOGWARTS 5 Rupees study center

சுஜிதை தேடினோம், சுதந்திரத்தை தேடினோம், உரிமையை தேடினோம், உணர்வுகளை தேடினோம், கடவுளை தேடினோம், நோய்களை தேடினோம்! *மனிதம் தேடுவோம் வாருங்கள்!* நாளை முதல் நமது பள்ளியில் கொரோனோ நோய்க்கு எதிராக நிலவேம்பு கஷாயம், கீரை சூப், காய்கறி சூப் இவை அனைத்தையும் 5 ரூபாய் செலவில் கொடுக்க இருக்கிறோம்! இந்த சிறப்புமிக்க செயலை நம் பள்ளி சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஊக்கத்துடன் செய்யப் போகிறார்கள்… *சுற்றம் சுகாதாரத்தோடு இருந்தால், சுயமும் சுத்தமாக இருக்கும்* ..

virudhunagar.info

therajapalayam.com

sivakasi.info

sivakasinews.in

Related posts

Leave a Comment