#COVID2019india #CoronaOutbreak #coronavirusinindia #CoronaAlert #Coronaupdate

அத்தியாவசிய பணி தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என மத்திய அரசு உத்தரவு #COVID2019india #CoronaOutbreak #coronavirusinindia #CoronaAlert #Coronaupdate

Read More

Virudhunagar District Police

மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் அறிவுரையின்படி, விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் மூலமாக மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட காவல்துறை. #TNPolice#TruthAloneTriumphs#szsocialmedia1#Virudhunagar

Read More

vanathivasi

வாசி’ வானதி: “வனம் சுமக்கும் ஒரு பறவை” – இயற்கை சூழலில் சிறப்பு குழந்தைகளுக்காக ஒரு பள்ளி #iamthechange Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்பாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 18வது அத்தியாயம் இது.) வானதி சிறப்பு குழந்தைகளுக்காக ஏறத்தாழ ஒரு தசாப்தமாக வேலை செய்கிறார். திருச்சியில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக பணியைத் தொடங்கிய வானதி, இப்போது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கென்றே ஒரு பிரத்தியேக மையத்தைத் தொடங்கி இருக்கிறார். சிறப்புக் குழந்தைகளின் உலகம்தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுதான்வானதியின் சொந்த ஊர். இளம் வயதில் இவர் பார்த்த ஒரு சம்பவம்தான் வானதியின்…

Read More

vanathi-balasubramanian

எதிரிலிருக்கும் தாயின் கரைபுரண்டோடும் கண்ணீரையும், வார்த்தைகளையும் மடை மாற்றுவதற்கு சிரிக்கிறான்.. சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு கண்ணீருக்கு ஏது குறை.. 😢 நம் குழந்தைகள் உற்றுநோக்குகிறார்கள் உள்வாங்குகிறார்கள்.. தம்மை நேசிப்பவர்களை தாமும் நேசிப்பதை உணர்த்த ஏதேனும் ஒரு வகையில் முயன்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள். வாசி வாழ்வியல் மையம்.2/525வடமலைசமுத்திரம் ரோடு,கருத்தபிள்ளையூர் to பாபநாசம்அம்பாசமுத்திரம்திருநெல்வேலி 627418 தொடர்பு எண். 9677853412

Read More

chennai/coronavirus-youngsters-playing-cricket-at-t-nagar-in-chennai/articlecontent-

சென்னை: சென்னை என்று கூறியதும் சட்டென அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, சட்டசபை கட்டிடம்.. அடுத்தபடியாக தி.நகர். சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்.. அவ்வளவு ஏன், அண்டை மாநிலங்களில் இருந்து கூட ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பகுதியாக மக்கள் நினைப்பது தி.நகர். புடவை வேண்டுமா, நகை வேண்டுமா, செருப்பு வேண்டுமா, குண்டூசி முதல் விமானம் வரை ஒரே இடத்தில் கிடைக்கும் என்பார்களே, கிட்டத்தட்ட அது போன்ற ஒரு இடம் தான் சென்னை தி.நகர். எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். அதிலும் பண்டிகை காலம் என்று சொல்லிவிட்டால், மேலே இருந்து ஒரு பொருளைப் போட்டால் அது தரையில் சென்று விழாது.. யாராவது ஒருவரின் தலையில் தான் விழும் என்கிற அளவுக்கு இடைவெளியின்றி மக்கள் கூட்டம், நெரிசல் காணப்படும்.

Read More

குடிநீர் தண்ணீர் தொட்டியை

ஆனையூர் ராமச்சந்திராபுரத்தில் இன்று குடிநீர் தண்ணீர் தொட்டியை தண்ணீரினை ஆய்வு ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் வீ.கருப்பு ( எ )லட்சுமிநாராயணன் …

Read More

இப்போ விழுமோ… எப்போ விழுமோ…

விருதுநகர் மாவட்டத்தில் நகர்புறம் , கிராமபுறம் என எல்லா இடங்களிலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் மின்கம்பங்கள் இப்போ விழுமோ, எப்போ விழுமோ என்ற நிலையில் தான் உள்ளது. பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. காற்று பலமாக வீசினாலோ மழைக்காலங்களிலோ மின்கம்பம் விழுந்து விடுமோ என்ற பயத்துடனே தெருவில் நடமாட வேண்டியுள்ளது என்கின்றனர் மக்கள். இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More

காலையில் பிரசன்ட்: மாலையில் ஆப்சென்ட்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்களின் நலன்கருதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலையில் செயல்பட்ட மருத்துவகுழுவினர் மாலையில் இல்லாததால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதாரநிலையம், பெரியமாரியம்மன் கோயில், ஆண்டாள் கோயில்,சிவன்கோயில்களில் கிருமிநாசினி தெளிக்கும்பணி நடந்தது.இந்நிலையில் ஆண்டாள் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வரலாம் என்பதால் மருத்துவ குழுவினர் பக்தர்களை பரிசோதித்தபின்னர் கோயிலுக்குள் அனுப்பினர். காலை முதல் கோயில் நடை அடைக்கும்வரை ஒரு டாக்டரும், மருந்தாளுனரும் எவ்வித மருத்துவகருவிகளும் இல்லாமல் விழிப்புணர்வு விளக்கங்கள், நோட்டீஸ்களை வழங்கினர். பின்னர் மாலையில் கோயில் நடைதிறக்கபட்டநிலையில் எவ்வித மருத்துவகுழுவினரும் இல்லை. இதனால் கோயிலுக்கு வந்த குறைந்தளவு பக்தர்களும், எவ்வித மருத்துவ சோதனையின்றி கோயிலுக்கு சென்றனர். இதனால் கோயில்களில் மருத்துவபரிசோதனை என்பது கண்துடைப்பான பணியா என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Read More