கொரோனா விழிப்புணர்வு முகாம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 கிராமங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. துாய்மைபணி, குடிநீர் குளோரினேசன், கிருமிநாசினிகள் தெளித்தல் பணிகள் நடந்தது.மாவட்ட ஊராட்சி செயலர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், நாகராஜன் பங்கேற்றனர்.* கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளவக்கல் அணைக்கு பார்வையாளர்கள் மார்ச் 31 வரை வருவதற்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

Related posts

Leave a Comment