விழிப்புணர்வு முகாம்..

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்லுாரியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் சேர்மன் சங்கர் தலைமையில் நடந்தது. தாளாளர் பழனிசெல்வி முன்னிலை வகித்தார். நர்சிங் கல்லுாரி முதல்வர் பிரிசில்லா இன்பரதி, துணைமுதல்வர் கவிதாஎலிசபெத் பேசினர். இயக்குனர் சபரிமாலா, முதல்வர் செந்தாமரைலட்சுமி பங்கேற் றனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் அழகுராஜா தலைமையில் டாக்சி ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு மாஸ்க்குகள் வழங்கபட்டது. பொருளாளர் கார்த்திக், இணைசெயலர் சுந்தர், துணை செயலர் மாரியப்பன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment