vanathi-balasubramanian

எதிரிலிருக்கும் தாயின் கரைபுரண்டோடும் கண்ணீரையும், வார்த்தைகளையும் மடை மாற்றுவதற்கு சிரிக்கிறான்..
சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு கண்ணீருக்கு ஏது குறை.. 😢

நம் குழந்தைகள் உற்றுநோக்குகிறார்கள்
உள்வாங்குகிறார்கள்.. தம்மை நேசிப்பவர்களை தாமும் நேசிப்பதை உணர்த்த ஏதேனும் ஒரு வகையில் முயன்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

  1. வாசி வாழ்வியல் மையம்.
    2/525
    வடமலைசமுத்திரம் ரோடு,
    கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
    அம்பாசமுத்திரம்
    திருநெல்வேலி 627418

தொடர்பு எண். 9677853412

Related posts

Leave a Comment