Virudhunagar District Police

மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் அறிவுரையின்படி, விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் மூலமாக மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட காவல்துறை.

#TNPolice
#TruthAloneTriumphs
#szsocialmedia1
#Virudhunagar

Related posts

Leave a Comment