vanathi vasi

Vasi vanathi

என் ஆத்தா வடிக்கும் சுடுகஞ்சி சோற்று பருக்கைக்கு வந்து வரிசையில் நிற்கும். திண்ணையில் தாத்தாவின் கயிற்றுக் கட்டிலில் தலை சாய்த்தால் கூரையில் இதன் கூடுகள் மட்டுமே நிரம்பி கிடக்கும். பொழுதுபோக்கு சாதனங்கள் அற்ற அன்றைய தாத்தா வீட்டில் இவைகளின் “க்ரீச் க்ரீச்” சத்தத்தை கவனிப்பதுதான் தலையாய வேலை. குளவி முதல் குருவி வரை எந்த கூடையும் கலைத்ததே இல்லை தாத்தா. வீட்டினுள் மிக நெருக்கமாய் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து பறந்து கிடந்த சிட்டுக்களை தொலைத்து விட்டு கூண்டு பறவைகளை நடு வீட்டில் வைத்து ரசித்துக் கிடக்கிறோம்… …

  1. வாசி வாழ்வியல் மையம்.
    2/525
    வடமலைசமுத்திரம் ரோடு,
    கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
    அம்பாசமுத்திரம்
    திருநெல்வேலி 627418

தொடர்பு எண். 9677853412

Related posts

Leave a Comment