Vasi Vazhviyal Maiyam

சிறப்பு 😢🙄

தான் வாழாவிட்டாலும் பரவாயில்லை யாரும் வாழக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள் சில படித்த மேதாவிகள்..

ஆனால் இங்கு படிக்காத பூக்கார அம்மாவும், பழக்கடை அண்ணன்களும் எங்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அனைவரும் பாதுகாப்பாய் இருங்க என்கிறார்கள்..

Related posts

Leave a Comment