தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக *திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின்* ஆணைப்படி அருப்புக்கோட்டை , திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம் உள்ளிட்ட நான்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25,00,000 வழங்கும் கடிதங்களை இன்று 27.03.2020 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினோம்..

Read More

Udhayanidhi Stalin

சேதுராமன். நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து தலா ரூ 25 லட்சம் நிதியினை(மொத்தம் ரூ.1 கோடி ) கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கினர்

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள்விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.K.K.S.S.R.இராமச்சந்திரன்M.L.A. அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.R.R.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து தலா ரூ 25 லட்சம் நிதியினை(மொத்தம் ரூ.1 கோடி ) கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கினர்

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்கள், மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அறிவித்துள்ள 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும்,கொரோனா வைரஸ்தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

மாண்புமிகு:#கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள் தகவல்…

கொரோனா பாதிப்பு 144 ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து…பொதுமக்கள் நலன் கருதி…தமிழக அரசின் #ஆவின் பால் பொருட்கள்…அனைத்து #ஆவின்கிளைகளிலும் தங்கு தடையின்றி கிடைக்கும் என…தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளருமான…✌ஆவின் வரலாற்று சாதனை நாயகன்✌மாண்புமிகு:::💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி…அவர்கள் தகவல்…

Read More

kkssr

இன்று அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து தெரிந்து கொண்டேன் மற்றும் விழிப்புணர்வு…

Read More

தமிழகத்தில் முதற்கட்ட நிலையில் கொரோனா : முதல்வர்

கொரோனா தமிழகத்தில் முதற்கட்டத்தில் உள்ளது என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமர்மோடி உடன் ஆலோசித்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் தமிழகம் முதற்கட்டத்தில் உள்ளது. அவை இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகள் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம். ஓமந்தூரார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். மக்களின் வசதிக்காக 12 அரசு ஆய்வகங்கள், 2 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் நர்சுகள், 530 டாக்டர்கள் ஆயிரம் லேப் டெக்னீசியன்கள்…

Read More

CoronaVirus

#CoronaVirus தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக MPs & MLAs அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும். #CoronaVirus தடுப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது அதிமுக அரசு ஒதுக்கியுள்ள 3280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

Read More

தலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம்

தலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம் உள்ளடக்கிய தலைமைச் செயலகப் புதிய கட்டடம் தற்போது 300 படுக்கைகளுடனான கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக இயங்குகிறது என்ற செய்தியைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள். அவரது வீட்டையே மருத்துவமனையாக்கிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த அவர் இன்றிருந்தால், தான் எழுப்பிய இந்த மாபெரும் கட்டடம் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக மாறி இருப்பதில் மகிழ்ச்சியே அடைந்திருப்பார். ஒரு நாள் திடீரென என்னிடத்தில் கேட்டார். “ என்னய்யா, மேலே இருக்கும் தளங்களில் எல்லாம் வேலை முடிஞ்சிருச்சா?” “ முடிஞ்சிருச்சுங்கய்யா.. சில சின்ன வேலைகள் தான் பாக்கி”. சம்பிரதாயமாகச் சொன்னேன். “ சரி, அப்போ வா! போய்ப் பார்க்கலாம்” “ இல்லீங்க அய்யா, ஒரே தூசி..சுத்தம் பண்ணிட்டு நாளைக்குப் போகலாம்” “ தூசிதானே..முகக்கவசம் போட்டுக்கிட்டா போச்சு.. வாய்யா” யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக…

Read More