ஸ்டிக்கர் ஒட்டும் பணி மும்முரம்

விருதுநகர்: விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது.விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள 30 வீடுகளில் தனிமைப்படுத்துவதாக அடையாளம் காட்டும் ஸ்டிக்கர்களை நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி ஒட்டினார். மேலும் வீட்டில் இருப்பவர்களை வெளிநபர்களுடன் 28 நாட்களுக்கு தொடர்பு கொள்ளக் கூடாது, மக்கள் நலனுக்காக தனிமையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related posts

Leave a Comment