விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து தலா ரூ 25 லட்சம் நிதியினை(மொத்தம் ரூ.1 கோடி ) கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கினர்

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள்
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.K.K.S.S.R.இராமச்சந்திரன்M.L.A. அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.R.R.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து தலா ரூ 25 லட்சம் நிதியினை(மொத்தம் ரூ.1 கோடி ) கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு வழங்கினர்

Related posts

Leave a Comment