sivakasi news

சிவகாசி; சிவகாசியில் கோயில் பகுதி, ரோட்டோரங்களில் ஏராளமானோர் ஆதரவு இன்றி வசித்து வருகின்றனர். சாதாரண நாட்களில் இவ்வாறு வசிப்பவர்களுக்கு எந்த வகையிலாவது உணவு கிடைத்து விடும். ஆனால் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இவர்களுக்கு உணவு வழங்க அரசு உத்தரவிட்டநிலையில் சிவகாசி நகராட்சி சார்பில் இவர்களை கண்டறிந்து உணவு வழங்கப்படுகிறது.நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி, ”யாருடைய ஆதரவுமின்றி இருப்பவர்கள் பசியால் இருக்க கூடாது. அரசின் உத்தரவுபடி அவர்களை தேடி கண்டறிந்து தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,”என்றார்.

Related posts

Leave a Comment