Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்கள், மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அறிவித்துள்ள 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும்,கொரோனா வைரஸ்
தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment