#இந்தியா கொரானேவை விரட்டும் என்ற நம்பிக்கை உள்ளது..

₹ சீனா 1000 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்ட 10 நாட்கள் ஆனது. ₹ இந்திய 6370 படுக்கை வசதியை ஏற்படுத்தி மருத்துவமனையாக மாற்றி ஒரு நாளில் முடித்து சாதனை. ₹ இத்தாலி 10 கோடி மக்களை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கிறது. ₹ ஆனால் இந்தியா 130 கோடி மக்களை கட்டுபடுத்தி சாதனை படைத்து உள்ளது. ₹ மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்திய கொரானோ வைரஸ்யை கட்டுக்குள் தான் வைத்து உள்ளது. ₹ கொரானோ வைரஸ்யை இந்திய இன்னும் சில நாட்களில் விரட்டி அடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ₹ இந்தியர்கள் அனைவரும் திறமை படைத்தவர்கள் சாதனை படைக்கும்.

Read More

ஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: ‘கொரோனா’ பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான். நோய் அச்சுறுத்தல் கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினான்.‘மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும்.…

Read More

ஒரு வயதில் உயிருக்கு போராட்டம்..

சென்னை: இதயத்தில் ஓட்டை காரணமாக கஷ்டப்பட்டு வரும் சிறுவன் விநாயகமூர்த்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள். விநாயகமூர்த்திக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே அவன் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். அவன் பிறந்த போது மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின் எல்லோருக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்கத்தில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது, விடாமல் கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தான். அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவனுக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் டாக்டர் கோபி, குழந்தை விநாயகமூர்த்தியை சோதனை செய்துவிட்டு, அவனை ஏன் இவ்வளவு தாமதமாக மருத்துவமனை கொண்டு வந்தீர்கள் என்று கோபமாக பேசினார். அவனுக்கு செய்ய…

Read More

Narendra Modi Prime Minister of India

கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். பிரதமர் மோடி மேலும் உரையாற்றியதாவது ; கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை, நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். ஊரடங்கு என்பது கொரோனா போரில் வெற்றி பெறவே. நாம் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு முடிவால் மக்கள் சிலர் என்மீது கோபம் அடையலாம். ஊரடங்கு ஒன்றே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி. கடினமான முடிவே மக்களை காப்பாற்றும். நான் எடுத்திருக்கும் ஊரடங்கு…

Read More

trichy people

திருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ் திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நேற்று முதல் டிரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும், அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்துவதற்காகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 14 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 12 வாகனங்கள் மூலம் மேற்படி வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலா்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக விழிப்புணா்வு செய்து வருகின்றனா் மேலும், திருச்சி மாநகரில் உள்ள 4 காவல் சரகங்களிலும் உள்ள அனைத்து காவல் நிலைய…

Read More

kkssr-ramachandran

எனது அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல்குடியைச் சேர்ந்த 106 சில்லறை ஜவுளி வியாபாரம் செய்பவர்கள், தற்போது மும்பை மட்டுங்கா லேபர் கேம்ப்பில் தங்க வைக்கப்பட்டுள்ள செய்தி,அருப்புக்கோட்டை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் உதயசூரியன்,டி. நமச்சிவாயபுரம் ஒன்றியக் கவுன்சிலர் வி.பண்டாரசாமி மற்றும் தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.தகவல் கிடைத்தவுடன் மேற்படி நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கொலிவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களை நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு, 106 ஜவுளி வியாபாரிகளின் அன்றாடத் தேவைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக உதவிட அவரிடம் கேட்டுக் கொண்டேன். அங்கே தங்கியுள்ள ஜவுளி வியாபாரிகளிடமும் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசி 106 நபர்களும் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.

Read More