#இந்தியா கொரானேவை விரட்டும் என்ற நம்பிக்கை உள்ளது..

₹ சீனா 1000 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்ட 10 நாட்கள் ஆனது.

₹ இந்திய 6370 படுக்கை வசதியை ஏற்படுத்தி மருத்துவமனையாக மாற்றி ஒரு நாளில் முடித்து சாதனை.

₹ இத்தாலி 10 கோடி மக்களை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கிறது.

₹ ஆனால் இந்தியா 130 கோடி மக்களை கட்டுபடுத்தி சாதனை படைத்து உள்ளது.

₹ மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்திய கொரானோ வைரஸ்யை கட்டுக்குள் தான் வைத்து உள்ளது.

₹ கொரானோ வைரஸ்யை இந்திய இன்னும் சில நாட்களில் விரட்டி அடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

₹ இந்தியர்கள் அனைவரும் திறமை படைத்தவர்கள் சாதனை படைக்கும்.

Related posts

Leave a Comment