Paravai Muniyamma passes away

சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83. பிரபல நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா. இவர் தூள் படத்தில், நடித்ததன் மூலம் பிரபலமானார்.

Related posts

Leave a Comment