அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

அனைவருக்கும் வணக்கம் 🙏

💞 அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் 💞

இன்றைய சேவை (30-03-2020) திங்கள்கிழமை

🦋 உணவு கொடுப்போம் உயிர் காப்போம் 🦋

“உணவு கிடைத்தவுடன் உலகையே வென்றது போல்
புன்னகை
வெளிப்படுத்துகிறது
வறுமையின் வலியை.. “

என்பதற்கேற்ப — இன்று 100 மதிய உணவுகள் தாலுகா அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது.

இன்றைய சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்தின் உறவுகள் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ்குமார், தம்பி கிருஷ்ணகுமார் மற்றும் மாரீஸ்வரன் தோழர் ஆகியவர்கள் கலந்து கொண்டு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறவுகளுக்கு உணவு வழங்கினோம்.

💪 நமது சேவைகள் தொடரும் 💪

Related posts

Leave a Comment