coronavirus awareness

*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *விருதுநகர் மாவட்டம்*
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*
*வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம்*
*தாயில்பட்டி* *பகுதியில்*
*நேரடியாக சென்று கொரணோ நோய் தொற்று ஏற்படாமல் இருக்க* *தீயணைப்பு வாகனங்களின் மூலம்*
*கிருமி நாசினியை பகுதியாக பகுதியாக சென்று கிருமி நாசினியை தெளித்தார்*.,

*பொதுமக்களிடையே கொரோணா நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கி கூறிய பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று முகக்கவசத்தை வழங்கினார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின்
*சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA*.,
*அவர்கள்*

*பின்னர்*
*சுகாதார துறை* *அதிகாரிகள்., மற்றும் துப்புரவு* *பணியாளர்களை நோய் தொற்று பரவாமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார்*. *உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் சேது ராமனுஜம்., வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் RR.மணிகண்டன் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AS.ராமராஜ் பாண்டியன் வெம்ப கோட்டை சேர்மன., ஒன்றியகவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் உடனிருந்தனர்*.,

Related posts

Leave a Comment