COVID19

*கொரோணா COVID19*

*சாத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள. உழவர் சந்தை*.,
*சாத்தூர் பேருந்து நிலையம்., ஆகியவற்றில் செயல்பட்டு வரும் காய்கறிகடைகளை ஆய்வு செய்தார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன் MLA., அவர்கள்*.,
*உடன் மாநில அம்மா பேரவை*
*துணை செயலாளர்*
*வழக்கறிஞர் சேது ராமனுஜம்*.,
*நகர கழக செயலாளர் NS.வாசன்., உடனிருந்தனர்*.,

Related posts

Leave a Comment