srivilliputhur news

ஸ்ரீவில்லிபுத்துார் : டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 4 பேர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லபட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு அமைப்பின் விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளதாக கிடைத்த தகவலின்படி இவர்களை சுகாதாரத்துறை, வருவாய்துறை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

Related posts

Leave a Comment