Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.P.அசோக்குமார் அவர்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு,குடிநீர் வழங்கினார்.

#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment