இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா

அரிசி – 10 கிலோது.பருப்பு- 1 கிலோகோல்ட்வின்னர் எண்ணெய் – 1 லி.மளிகைப்பொருட்கள் வழங்கினார்கள்.இடம்.. சேத்தூர்

Read More

ஆர்ச் பெயிண்டிங்

செங்கோட்டையில் காவல்துறை, நகராட்சி , மழை நண்பர்கள் குழி சார்பில் கொரோனா விழிபுணர்வு ஓவியம் வரையப்பட்டது ஆர்ச் பெயிண்டிங் புகழ் பி மாரியப்பன் அவர்கள் வரைந்தார்கள்

Read More

‘மே தின’ நல்வாழ்த்துகள்

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு S.V. சீனிவாசன் …

Read More

வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் – அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்த போனி கபூர்

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இதுவரை வலிமை படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வலிமை படக்குழு ஏதேனும் அப்டேட்டை வெளியிடும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில்,…

Read More

கலங்க வைத்த டிரேசிங்.. கோயம்பேடு சந்தையில் நிறைய கடைகளுக்கு பரவியது.. ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா!

சென்னை: கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னை மக்களை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோயம்பேடு எப்படி சென்னையில் கோயம்பேடு பகுதியில் ஏற்கனவே 32 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு இருக்கும் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கோடம்பாக்கத்தில் 63 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சென்னையில் மொத்தம் கோயம்பேடு மார்க்கெட்டில் 5 பணியாளர்களுக்கு…

Read More

தமிழகத்தில் ஊரடங்கை மொத்தமாக தளர்த்த முடியாது.. மருத்துவ நிபுணர் குழு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை இதுகுறித்து மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதனிடையே 19 பேர்…

Read More

ஒரே நாளில் மிக அதிக பாதிப்பு.. 161 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2323 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. சென்னையில் மட்டும் வேகம் எடுத்து வந்த கொரோனா தற்போது மற்ற மாவட்டங்களிலும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது .தமிழகத்தில் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை போக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. அரியலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. மொத்தமாக ஏழு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மற்றும் செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தம் 78…

Read More

v.lakshminarayanan

இன்று நமது பஞ்சாயத்தில் ஆனையூர் ஊராட்சிமன்றத் தலைவர் வீ.கருப்பு என்ற லட்சுமிநாராயணன் அவர்கள் இன்று மூன்றாவது முறையாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வகைகளை வழங்கினார்

Read More

இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கினால் சிரமப்படும் எளிய குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கும்மேலாக உதவிபுரிந்து வரும் நமது #இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளையின் சேவைச் செயல்பாட்டிற்கு உதவும் பொருட்டு சொக்கநாதன்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரூ.3000/-ம் வழங்கியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சகோதரி விக்னேஷ்வரி ரூ5000/-வழங்கியுள்ளார்.இவ்விருவரும் சென்ற வாரமே வழங்கிவிட்டனர். புகைப்படத்தோடு நன்றி சொல்ல கேட்டிருந்தோம், பெயரே வேண்டாமென்றனர், அதன் பிறகுதான் இப்பதிவு. நன்றியோடு வாழ்த்துகிறோம்.

Read More

Virudhunagar District Police

விருதுநகர் பஜார் காவல் நிலையம் சார்பாக, காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்கள், சமூக சேவகர்களின் உதவியுடன், 144 தடை உத்தரவால் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More