புகைப்படத்தில் உள்ள அறிகுறிகள் தென்பட்டால் தயக்கமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தை அணுகவும். தாமதிப்பது நமக்கு மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். #COVID19#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read MoreDay: April 1, 2020
COVID19 #Virudhunagar
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, மளிகை பொருட்களை காவல் நண்பர்கள் குழு(FRIENDS OF POLICE) மூலமாக பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தினை, விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.S.R.சிவபிரசாத் IPS அவர்கள் தொடங்கி வைத்தார். COVID19 #Virudhunagar szsocialmedia1 #TNPolice TurhtAloneTriumphs
Read MoreThe meeting was held in Sivakasi Panchayat Union office for all the members of the Panchayat Union
சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அனைவருக்கும் தங்களது மக்கள் பணி மற்றும் தாங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விளக்கக் கூட்டம் .சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார்பு ஆட்சியர், ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய குழு துணைத் தலைவர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
Read MoreBeelaRajesh
Beela Rajesh, #Coronavirus,Chennai,BeelaRajesh
Read Morecoronavirus-awareness sattur
*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *விருதுநகர் மாவட்டம்**சாத்தூர் சட்டமன்ற தொகுதி**வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம்**ஏழாயிரம் பண்ணை பகுதியில்**நேரடியாக சென்று கொரணோ நோய் தொற்று ஏற்படாமல் இருக்க* *தீயணைப்பு வாகனங்களின் மூலம்**கிருமி நாசினியை பகுதியாக பகுதியாக சென்று கிருமி நாசினியை தெளித்தார்*., *பொதுமக்களிடையே கொரோணா நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கி கூறிய பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று முகக்கவசத்தை வழங்கினார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் *சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA*.,*அவர்கள்* *பின்னர்**சுகாதார துறை* *அதிகாரிகள்., மற்றும் துப்புரவு* *பணியாளர்களை நோய் தொற்று பரவாமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார்*. *உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர்* *வழக்கறிஞர்**சேது ராமனுஜம்*., *வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர்., ஒன்றிய வைஸ் சேர்மன்., திரு.AS.ராமராஜ் பாண்டியன்., மற்றும் வெம்பக்கோட்டை சேர்மன் திருமதி பஞ்சவர்ணம் அக்ரி கணேசன்., &…
Read MoreKkssr Ramachandran
இன்று அருப்புக்கோட்டை நகரில் பொது மக்கள்,காவல் துறை,மருத்துவமனை ஊழியர்கள்,வியாபாரிகள்,பத்திரிகை துறை நண்பர்கள் என முதற்கட்டமாக 6000 முக கவசம் வழங்க பட்டது…
Read MoreFor purity workers
ஆனையூர் ஊராட்சி மன்றத்தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு,காய்கறி போன்றவற்றை வழங்கினார். உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் பல ராமன் அவர்கள்
Read Morecoronavirus chennai affecte two people
2 பேருக்கு கொரோனா.. மார்ச் 10 டூ 17 வேளச்சேரி பீனிக்ஸ் மால் போனீங்களா.. செக் பண்ணிக்குங்க! சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 28 வயது ஆணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி வெளியான தகவலின்படி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண்ணுக்கும் கொரோனா இருப்பது…
Read MorePakirvu aṟakkaṭṭaḷai
பகிர்வு அறக்கட்டளை மூலம் வறியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வின் இன்றைய 722-வது நாளுக்கான செயல்பாட்டிற்கு இராஜபாளையம் செந்தில்குமார் உதவிபுரிந்துள்ளார். மிக்க நன்றி
Read Moresivakasi.info
Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing For advertisement Please Context 9750681858 & 8124986645. தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com
Read More