coronavirus-awareness sattur

*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *விருதுநகர் மாவட்டம்*
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*
*வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம்*
*ஏழாயிரம் பண்ணை பகுதியில்*
*நேரடியாக சென்று கொரணோ நோய் தொற்று ஏற்படாமல் இருக்க* *தீயணைப்பு வாகனங்களின் மூலம்*
*கிருமி நாசினியை பகுதியாக பகுதியாக சென்று கிருமி நாசினியை தெளித்தார்*.,

*பொதுமக்களிடையே கொரோணா நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கி கூறிய பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று முகக்கவசத்தை வழங்கினார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின்
*சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA*.,
*அவர்கள்*

*பின்னர்*
*சுகாதார துறை* *அதிகாரிகள்., மற்றும் துப்புரவு* *பணியாளர்களை நோய் தொற்று பரவாமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார்*.

*உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர்* *வழக்கறிஞர்*
*சேது ராமனுஜம்*., *வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர்., ஒன்றிய வைஸ் சேர்மன்., திரு.AS.ராமராஜ் பாண்டியன்., மற்றும் வெம்பக்கோட்டை சேர்மன் திருமதி பஞ்சவர்ணம் அக்ரி கணேசன்., & வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் RR.மணிகண்டன்.,, & வார்டு கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் உடனிருந்தனர்*.,

Related posts

Leave a Comment