COVID19 #Virudhunagar

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, மளிகை பொருட்களை காவல் நண்பர்கள் குழு(FRIENDS OF POLICE) மூலமாக பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தினை, விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.S.R.சிவபிரசாத் IPS அவர்கள் தொடங்கி வைத்தார்.

COVID19 #Virudhunagar

szsocialmedia1 #TNPolice

TurhtAloneTriumphs

Related posts

Leave a Comment