The meeting was held in Sivakasi Panchayat Union office for all the members of the Panchayat Union

சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அனைவருக்கும் தங்களது மக்கள் பணி மற்றும் தாங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விளக்கக் கூட்டம் .சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார்பு ஆட்சியர், 
ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய குழு துணைத் தலைவர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Related posts

Leave a Comment