v.lakshminarayanan

சிவகாசி:சிவகாசி ஆணையூர் ஊராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் வழங்கப பட்டது.

சிவகாசி ஆணையூர் ஊராட்சியில் துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரோட்டர்கள் 88 பேர் பணி புரிகின்றனர். இவர்களின் குடும்பத்திற்கு இரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள் ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் வழங்கினர். செயலர் நாகராஜன் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment