vlakshminarayanan

* *ஏப்ரல் 2 மாண்புமிகு*
*தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*.,

*பால்வளத்துறை அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி

ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகர் ,இந்திரா நகர், முத்துராமலிங்க நகர், மற்றும் ஆசாரி காலணி பகுதியில் இன்று கொரோனா சிறப்பு நிதி வழங்கப்பட்டது !

இதனை ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற_தலைவர் லயன்.வீ.லட்சுமிநாராயணன் துடங்கி வைத்தார்!

#அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்

Related posts

Leave a Comment