coronavirus awareness

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்* விருதுநகர் மத்திய மாவட்டத்தின் சார்பாக விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.*G சாமிக்காளை* BA அவர்களாள் இந்திரா நகர், ரிசர்வ்லயன் மற்றும் நியூ ஹவுசிர்போர்டு பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக *கபசுர* குடிநீர் வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment