coronavirus awareness

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க .
கடம்பூர் இளையஜமீன் தெண்மன்டல தளபதி
Svspமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பாக
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியாபுரம் மற்றும் புதுவெள்ளையாபுரம் பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள் உடனீருந்தனர்.

Related posts

Leave a Comment