Thangam Thenarasu

கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் நகரத்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் தம்பி ராஜகுரு ஏற்பாட்டில், காய் கனி சந்தையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வுப் பணி மேற்கொண்டோம். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஏ ஆர் ஆர். சீனிவாசன் அவர்களுடன் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கொரொனா தொற்று தடுப்பு மற்றும் ஏனைய பொது சுகாதாரப் பணிகள், குடி நீர் வழங்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தினோம்.

Related posts

Leave a Comment